காதுகேளாதோருக்கான கானொளி வேதாகமம்- TAMIL VIDEO BIBLE FOR DEAF PEOPLE - BibleUncle Evangelical Media

Thursday, 14 July 2011

காதுகேளாதோருக்கான கானொளி வேதாகமம்- TAMIL VIDEO BIBLE FOR DEAF PEOPLE


TAMIL VIDEO BIBLE FOR DEAF PEOPLE!!அன்பானவர்களே, காதுகேளாதோருக்கான சிறப்பு வீடியோ வேதாகமம் வெளிவந்துள்ளது, இதில் யோவான் சுவிஷேசம் முழுவதும் வீடியோ சைகை, மற்றும் எழுத்துக்கள் முறையில் அழகாக விளக்கி சொல்லப்பட்டிருக்கிறது, நமக்கு அருமையான word of god team ‍ மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். இதை தேவைப்படுபவர்களுக்கு அறிமுகப்படுத்தி பயனடையச் செய்யுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமென்

source:www.wordofgod.in