ச‌கோ ஃபிரடி ஜோசப்போடு ஒரு நேர்முகம் (Video) - BibleUncle Evangelical Media

Monday, 27 June 2011

ச‌கோ ஃபிரடி ஜோசப்போடு ஒரு நேர்முகம் (Video)

என்மீட்பர் என்ற பாடல்தொகுப்பை வெளியிட்டவரும், ஆண்டவருடைய ஊழியருமான அன்பு சகோ. ஃபெரடி ஜோசஃப் அவர்களின் பேட்டி. தலைமுறைஇடைவெளி, மாறிவரும் ஆலய ஆராதனை, சபைவளர்ச்சி, ஆகிவற்றை நவீன காலத்தில் தமிழ்கிறிஸ்தவர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார். பார்த்து கேட்டு பயனடையுங்கள் ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுவதாக... ஆமென்


Credit goes to Tamil Christian Media and Freddy Joseph Ministries