சகோ தினகரன் அவர்களின் பரலோக தரிசனங்கள் - BibleUncle Evangelical Media

Saturday, 11 December 2010

சகோ தினகரன் அவர்களின் பரலோக தரிசனங்கள்

காலம் சென்ற சகோதரர் தினகரன் அவர்களின் பரலோக தரிசனங்களை சகோ பென்னி ஹின் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள், ஆரம்ப நாட்களில் ஆரம்பித்து, பரிசுத்த ஆவியானவரின் ஒன்பது ஆவியின் வரங்களைப் பெற்றுக்கொள்வதிலிருந்து பரலோகத்தின் மூன்று நிலைகளைப் பற்றியும் விவரிப்பதைக் கேட்டுப் பயனடையுங்கள்... ஒருவேளை பரலோகத்திற்கு எப்படிச் சென்றார் என்ற கேள்வி உங்கள் இருதயத்தில் எழுந்தால், அதற்கு விடையை வேதமே தருகிறது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய வாயினாலே நானே வழி என்று தன்னுடைய சீஷர்களுக்கு சொன்னதை யோவான் சுவிஷேசத்தில் பார்க்கிறோம். இது குறித்து பிரிதொரு நாள் விரிவாகக் காண்போம்....

       Benny Hinn_Dgs Dhinakaran Heaven's Experience-PART_1       Benny Hinn_Dgs Dhinakaran Heaven's Experience-PART_2