பத்துக் கட்டளைகள் திரைப்படம் (Ten Commandments Movie Online) - BibleUncle Evangelical Media

Friday, 15 October 2010

பத்துக் கட்டளைகள் திரைப்படம் (Ten Commandments Movie Online)

அன்பானவர்களே பொதுவாக, ஒரு நாட்டு மக்கள் மற்றொரு நாட்டு மக்களிடம் அடிமைப்பட்டு இருப்பார்களாயின் அவர்கள் எத்தனை விலைக்கிரயம் செலுத்தி வெளிவரவேண்டும் என்பதை இந்த உலகம் அறியும், ஆனால் அடிமைப்படுத்தியவர்கள் பெரும் விலைக்கிரயங்கள் செலுத்தி தங்கள் அடிமைகளை விடுவித்த வரலாற்றுச் சம்பவம் தெரியுமா உங்களுக்கு? ஆம் அடிமைப் படுத்தியவர்கள் எகிப்தியர்கள், அடிமைப்பட்டவர்கள் இஸ்ரேல் மக்கள், இந்த அதிசயச் சம்பவம் மற்றும் தீர்க்கதரிசி மோசே அவர்களின் வரலாறு திரைப்படவடிவில் உங்களுக்காக......
Part-1

Part-2

part-3

part-4

part-5

2 comments

  1. very nice pls send to tamil christian movie in jesus comming soon bible research

    ReplyDelete