தமிழ் யூனி கோடு எழுதியை உங்கள் கணினியில் பதிவிறக்கிக்கொள்ள... - BibleUncle Evangelical Media

Tuesday, 7 September 2010

தமிழ் யூனி கோடு எழுதியை உங்கள் கணினியில் பதிவிறக்கிக்கொள்ள...


தமிழ் யூனிகோடு எழுதியை தற்போது உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து Off line‍ ல் கூட தட்டச்சு செய்து சேமிக்க முடியும், இந்த பலகையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேறு தளங்களில் இந்த பலகையை பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்கவும் நன்றி