வய‌து வந்தோருக்கான புதிய‌ விழிப்புண‌ர்வு வலைமலர் - BibleUncle Evangelical Media

Thursday, 19 November 2009

வய‌து வந்தோருக்கான புதிய‌ விழிப்புண‌ர்வு வலைமலர்வய‌து வந்தோருக்கான புதிய‌ விழிப்புண‌ர்வு வலைமலர்

அன்பானவர்களே
கடந்த சில மாதங்களாக அனேகர் காதல் தோல்வி, வாழ்க்கை துனையைத் தேர்ந்தெடுத்தல், திருமண வாழ்வு தவறான பாலுறவு பற்றி எனக்கு கடிதம் எழுதுகிறார்கள், இப்படிப்பட்டவர்களுக்காவும், கிறிஸ்தவர்கள் த‌ங்கள் பரிசுத்தமான உணர்வுகளை எப்படித் தீட்டுப்படுத்திக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை வேத வெளிச்சத்தில் தெளிவாக்க தனியாக ஒரு வலைமலரை உருவாக்கியுள்ளேன்,

இந்த வலை மலர் பாலியல் குறித்த பிரச்சனைகளைக் குறித்து விவாதிக்க அல்ல....... மாறாக பாலியலை திரைப்படம் போன்ற சாக்கடைகளில் இருந்து கற்றுகொண்டு தங்கள் வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளக்கூடாது என்ற நோக்கத்திற்காக மட்டுமே.......


இது குறித்த உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அறிய விரும்புகிறேன். உங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோச்னைகளையும் Comments பகுதியில் எழுதுங்கள், நன்றி

2 comments

  1. உங்கள் கருத்துக்கு நன்றி ராபின் அவர்களே

    ReplyDelete