32.வளரும் விதை - BibleUncle Evangelical Media

Tuesday, 1 February 2005

32.வளரும் விதைவளரும் விதை
இது மாற்கு 4:26-29 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேவனுடைய ராஜ்ஜியத்தை பற்றியதாகும்.

உவமை
சரியான காலத்தில் ஒருவர் தனது தோட்டதில் விதைக்கிறார். காலை எழுந்து பார்க்கும் போது விதை முளைத்திருக்கிறது, முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார். ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.

க‌ருத்து
தேவ‌னுடைய‌ ராஜ்ஜிய‌த்தில் தானாகவே யாவரும் ந‌ன்மையான‌வைகளைப் பெறுவார்கள்